web
stats
View Visitor Stats Cricket – VethaTV
You are here

பெண்கள் உலக கோப்பை கிரிக்கெட்: இறுதி ஆட்டத்தில் இந்தியா போராடி தோல்வி

பெண்கள் உலக கோப்பை கிரிக்கெட்டில் பரபரப்பான இறுதி ஆட்டத்தில் இங்கிலாந்து அணி 9 ரன் வித்தியாசத்தில் இந்தியாவை தோற்கடித்து 4-வது முறையாக மகுடம் சூடியது. லண்டன், பெண்கள் உலக கோப்பை கிரிக்கெட்டில் பரபரப்பான இறுதி ஆட்டத்தில் இங்கிலாந்து அணி 9 ரன் வித்தியாசத்தில் இந்தியாவை தோற்கடித்து 4-வது முறையாக மகுடம் சூடியது. பெண்கள் உலக கோப்பை 11-வது பெண்கள் உலக கோப்பை கிரிக்கெட் திருவிழா கடந்த மாதம் 24-ந்தேதி இங்கிலாந்தில் தொடங்கியது. 8 அணிகள்

தமிழ்நாடு ஒலிம்பிக் சங்க தலைவராக என்.ராமச்சந்திரன் தேர்வு

சென்னை தமிழ்நாடு ஒலிம்பிக் சங்க புதிய நிர்வாகிகள் தேர்தல் (2017-2021) சென்னையில் கடந்த மாதம் (மே) 27-ந் தேதி நடந்தது. இந்த தேர்தலை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. கோர்ட்டு உத்தரவின் படி தேர்தல் முடிவு அறிவிக்கப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில் வழக்கு வாபஸ் பெறப்பட்டதை தொடர்ந்து தேர்தலை நடத்திய அதிகாரியான முன்னாள் நீதிபதி எஸ்.சம்பந்தம் சென்னை நேரு ஸ்டேடியத்தில் நேற்று தமிழ்நாடு ஒலிம்பிக் சங்க நிர்வாகிகள் தேர்தல்

வங்காளதேசத்துக்கு எதிரான போட்டி:விராட் கோலிக்கு கை கொடுத்த தோனியின் ஆலோசனை

பர்கிங்காம், ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரின் நேற்று நடைபெற்ற அரையிறுதி ஆட்டத்தில் பலம் வாய்ந்த இந்திய அணியும் வங்காளதேச அணியும் மோதின. இந்த போட்டியில் 9 விக்கெட் வித்தியாசத்தில் வங்காளதேச அணியை பந்தாடிய இந்திய கிரிக்கெட் அணி அசத்தல் வெற்றியுடன் இறுதிப்போட்டிக்கு கம்பீரமாக நுழைந்தது. வரும் ஞாயிற்றுக்கிழமை (18 ஆம் தேதி) நடைபெறும் போட்டியில் இந்திய அணி பாகிஸ்தான் அணியை எதிர்கொள்கிறது. பரம வைரிகளான இந்தியாவும் பாகிஸ்தானும் மோதுவதை உலகம்

அரைஇறுதிக்கு முன்னேறுமா ஆஸ்திரேலியா? இங்கிலாந்துடன் இன்று மோதல்

பர்மிங்காம், சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட்டில் அரைஇறுதிக்கு முன்னேறும் முனைப்பில் உள்ள ஆஸ்திரேலியா இன்று இங்கிலாந்துடன் மோதுகிறது. இங்கிலாந்து–ஆஸ்திரேலியா சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டியில் ‘ஏ’ பிரிவில் இன்று நடக்கும் கடைசி லீக்கில் ஆஸ்திரேலியாவும், இங்கிலாந்தும் பர்மிங்காமில் சந்திக்கின்றன. தனது முதல் இரு ஆட்டங்களில் வெற்றி பெற்ற இங்கிலாந்து ஏற்கனவே அரைஇறுதியை உறுதி செய்து விட்டது. ஆஸ்திரேலிய அணியின் இரண்டு ஆட்டங்களும் மழையால் பாதியில் கைவிடப்பட்டன. நியூசிலாந்துக்கு எதிரான ஆட்டத்தின் போது தோல்வியின் விளிம்பில் இருந்து

‘‘உலக கோப்பையை விட சாம்பியன்ஸ் கோப்பை போட்டி கடினமானது’’; இங்கிலாந்துக்கு புறப்படும் முன் இந்திய கேப்டன் கோலி பேட்டி

உலக கோப்பையை விட சாம்பியன்ஸ் கோப்பை கடினமானமாக இருக்கும் என்று இங்கிலாந்துக்கு புறப்படும் முன் இந்திய கேப்டன் விராட் கோலி கூறினார். மும்பை, மினி உலக கோப்பை எனப்படும் சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டி வருகிற 1–ந்தேதி இங்கிலாந்தில் தொடங்குகிறது. இதில் ‘பி’ பிரிவில் அங்கம் வகிக்கும் நடப்பு சாம்பியன் இந்திய அணி தனது தொடக்க ஆட்டத்தில் பரம எதிரியான பாகிஸ்தானை ஜூன் 4–ந்தேதி பர்மிங்காமில் சந்திக்கிறது. அதைத் தொடர்ந்து இலங்கை அணியுடன்

சிங்கம் களமிறங்கிடுச்சேஏஏஏ… அடுத்த ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் ஆடுவது கன்பார்ம்

சென்னை: சூதாட்ட புகார் காரணமாக சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் கடந்த மற்றும் நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் ஆட தடை விதிக்கப்பட்டிருந்தது. இவ்விரு அணிகளும் அடுத்த ஆண்டு ஐபிஎல் போட்டியில் களமிறங்க உள்ளன. எனவே இவ்விரு ஆண்டுகளும் ஐபிஎல் தொடரில் அறிமுகப்படுத்தப்பட்ட குஜராத் மற்றும் புனே அணிகள் அடுத்த ஆண்டுமுதல் விளையாடப்போவதில்லை. மீண்டும் சென்னை சூப்பர் கிங்ஸ் அடுத்த ஆண்டு முதல் களமிறங்க உள்ள தகவலை அந்த அணிக்கான

ஐபிஎல் பைனலில் ஆடப்போகும் மும்பை இந்தியன்ஸ், புனே அணி வீரர்கள் இவர்கள்தான்

இரு அணி வீரர்கள் விவரம் வருமாறு: புனே அணி: ஸ்டீவன் ஸ்மித்-கேப்டன், ரஹானே, திரிபாதி, மனோஜ் திவாரி, மகேந்திர சிங் டோணி, டேனியல் கிறிஸ்டியன், வாஷிங்டன் சுந்தர், பெர்குசன், தாகூர், உனட்கட், ஆடம் ஜம்பா மும்பை இந்தியன்ஸ்: ரோகித் ஷர்மா-கேப்டன், சிம்மன்ஸ், பார்திவ் பட்டேல், அம்பட்டி ராயுடு, குர்னால் பாண்ட்யா, பொல்லார்ட், ஹர்திக் பாண்ட்யா, கரண், ஜான்சன், பும்ரா, மலிங்கா.

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் குஜராத்துக்கு எதிராக கடைசி பந்தில் புனே அணி ‘திரில்’ வெற்றி அரைசதம் அடித்து டோனி அசத்தல்

புனே, 10–வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 8 அணிகள் தங்களுக்குள் தலா 2 முறை மோத வேண்டும். லீக் முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் ‘பிளே–ஆப்’ சுற்றுக்கு முன்னேறும். இந்த நிலையில் புனேயில் நேற்று மாலை நடந்த 24–வது லீக் ஆட்டத்தில் ரைசிங் புனே சூப்பர் ஜெயன்ட் – நடப்பு சாம்பியன் ஐதராபாத் சன் ரைசர்ஸ் அணிகள் மோதின.

டெல்லி டேர்டெவில்சையும் வீழ்த்தியது: மும்பை அணிக்கு 6-வது வெற்றி

மும்பை, ஐ.பி.எல். கிரிக்கெட்டில் நேற்றிரவு மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் அரங்கேறிய 25-வது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி, டெல்லி டேர்டெவில்சை எதிர்கொண்டது. டெல்லி அணியில் மூன்று மாற்றமாக சாம் பில்லிங்ஸ், மேத்யூஸ், ஜெயந்த் யாதவ் நீக்கப்பட்டு அவர்களுக்கு பதிலாக காஜிசோ ரபடா, கோரி ஆண்டர்சன், ஆதித்ய தாரே சேர்க்கப்பட்டனர். தென்ஆப்பிரிக்காவை சேர்ந்த வேகப்பந்து வீச்சாளர் ரபடா ஐ.பி.எல்.-ல் ஆடுவது இதுவே முதல் முறையாகும். மும்பை அணியில் மலிங்கா கழற்றிவிடப்பட்டு,

Top