web
stats
View Visitor Stats Uncategorized – VethaTV
You are here
Home > Uncategorized

நிர்மல் கிருஷ்ணா என்ற நிதி நிறுவனத்தில் இரண்டாயிரம் கோடிக்கு மேல் மோசடி மூடிவிட்டு உரிமையாளர் தலைமறைவான

கன்னியாகுமரி மாவட்டம் மத்தம்பாலை பகுதியில் உள்ள நிர்மல் கிருஷ்ணா என்ற நிதி நிறுவனத்தில் இரண்டாயிரம் கோடிக்கு மேல் மோசடி செய்து நிறுவனத்தை மூடிவிட்டு உரிமையாளர் தலைமறைவான விவகாரம் .உரிமையாளரை கைது செய்ய கேட்டும் .சி பி ஐ விசாரணை கேட்டும் பாதிக்கப்பட்ட மக்கள் நிறுவனத்தை முற்றுகையிட்டு காலவரையற்ற சத்தியாகிரக போராட்டம் ஏராளமான மக்கள் பங்கேற்பு . nibunar :sanjeevan

சோர்ந்து போன முகத்தை இன்ஸ்டன்டா மலரச் செய்யனுமா? சூப்பர் ஐடியா !!

ஏதாவது ஃபங்ஷன் , கல்யாணம் என்றபோதுதான் வேலைகளால் முகம் அலுத்து சோர்வாக இருக்கும். அன்றைக்கென்று பார்த்து பளிச்சென்று இருக்காது. முகம் கறுத்து கண்கள் களையிழந்து இருக்கும். அந்த சமயத்தில் உடனடியாக ஏதாவது பண்ணலாமானு யோசனை இருக்கும். உடனடியாக பலன் தரும் இன்ஸ்டென்ட் குறிப்புகள்தான் பெஸ்ட் என்று தெரிந்தாலும் எதை தெர்ந்தெடுப்பது என குழப்பம் ஏற்படலாம். உங்களுக்ககவே இங்கே பல் பலன் தரும் குற்ப்புகள் தரப்பட்டுள்ளது . உங்க முகத்திற்கு பொலிவு தரும் திடீர்

தனியார் கல்லூரியில் படித்தால் தான் நல்ல நிலையில் இருக்க முடியும் என்ற எண்ணத்தை மக்கள் மாற்ற வேண்டும்

t7சிவமொக்கா, தனியார் கல்லூரியில் படித்தால் தான் நல்ல நிலையில் இருக்க முடியும் என்ற எண்ணத்தை மக்கள் மாற்ற வேண்டும் என்று சஹயாத்ரி கல்லூரி பவள விழாவில் சித்தராமையா பேசினார். சஹயாத்ரி கல்லூரி பவள விழா மலைநாடு என்று அழைக்கப்படும் சிவமொக்காவில் சஹயாத்ரி அரசு கல்லூரி அமைந்துள்ளது. இந்த கல்லூரியை கடந்த 1941–ம் ஆண்டு மைசூரு மன்னர் ஜெயசாம ராஜேந்திர உடையார் அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார். தற்போது இந்த கல்லூரி தொடங்கி 75 ஆண்டுகள்

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் குஜராத்துக்கு எதிராக கடைசி பந்தில் புனே அணி ‘திரில்’ வெற்றி அரைசதம் அடித்து டோனி அசத்தல்

புனே, 10–வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 8 அணிகள் தங்களுக்குள் தலா 2 முறை மோத வேண்டும். லீக் முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் ‘பிளே–ஆப்’ சுற்றுக்கு முன்னேறும். இந்த நிலையில் புனேயில் நேற்று மாலை நடந்த 24–வது லீக் ஆட்டத்தில் ரைசிங் புனே சூப்பர் ஜெயன்ட் – நடப்பு சாம்பியன் ஐதராபாத் சன் ரைசர்ஸ் அணிகள் மோதின.

டெல்லியில் லல்லு குடும்பத்தினருக்கு ரூ.115 கோடி பினாமி சொத்து பா.ஜனதா குற்றச்சாட்டு

பாட்னா, பாட்னாவில் செய்தியாளர்களிடம் பேசிய பீகார் மாநில பா.ஜனதா தலைவரும், முன்னாள் துணை முதல்-மந்திரியுமான சுசில்குமார் மோடி, மும்பையில் செயல்படுவதாக கூறப்படும் ஏ.பி. ஏற்றுமதி நிறுவனத்தை பினாமி பெயரில் பீகார் முன்னாள் முதல்-மந்திரியும், ராஷ்ட்ரீய ஜனதாதள தலைவருமான லல்லு பிரசாத் யாதவ் குடும்பத்தினர் நடத்தி வருகின்றனர். இந்த நிறுவனத்துக்கு சொந்தமான ரூ.115 கோடி மதிப்பிலான சொத்து டெல்லியில் இருக்கிறது. ஆவணங்கள் மூலம் இது தெரிய வந்துள்ளது. அசோக்குமார் பாந்தியா பெயரிலான ஏ.பி.

உ.பி.யில் விஐபி கலாசாரத்திற்கு முற்றுப்புள்ளி: அகிலேஷ், மாயாவதியின் பாதுகாப்பை யோகி குறைத்தார்

லக்னோ, சமாஜ்வாடி கட்சியின் தலைவர் முலாயம் சிங் யாதவ், முன்னாள் முதல்-மந்திரி அகிலேஷ் யாதவ், அக்கட்சியின் தலைவர்கள் ஷிவ்பால் யாதவ், அசாம் கான், டிம்பிள் யாதவ் மற்றும் ராம் கோபால் யாதவ் மற்றும் பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி ஆகியோரின் பாதுகாப்பை உ.பி. முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் குறைத்துவிட்டார். இருப்பினும் பா.ஜனதா தலைவர் வினேய் காதியார்க்கு இசட் பிரிவு பாதுகாப்பு வழங்கப்படுகிறது. யோகி ஆதித்யநாத்திற்கு பயங்கரவாதிகளிடம் இருந்து அச்சுறுத்தல்

டெல்லி மாநகராட்சி தேர்தல்; இரண்டு மணி நேரங்களில் வெறும் ஒரு சதவித வாக்குப்பதிவு

புதுடெல்லி, வடக்கு டெல்லியில் உள்ள 104 வார்டுகளுக்கும், தெற்கு டெல்லியில் உள்ள 104 வார்டுகளுக்கும், கிழக்கு டெல்லியில் உள்ள 64 வார்டுகளுக்கும் ஆக மொத்தம் 272 இடங்களுக்கான வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. பா.ஜனதா, காங்கிரஸ், ஆளும் ஆம் ஆத்மி உள்ளிட்ட கட்சிகள், சுயேட்சைகள் மூலம் மொத்தம் 2,886 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். 272 வார்டுகளில் 1 கோடியே 39 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். இதில் 59 லட்சம் பேர்

அ.தி.மு.க. அணிகள் இணைப்பு பற்றி நாளை பேச்சுவார்த்தை 7 பேர் குழுவினருடன் ஓ.பன்னீர்செல்வம் ஆலோசனை

சென்னை, அ.தி.மு.க.வின் 2 அணிகளும் இணைவது குறித்து நாளை (திங்கட்கிழமை) பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது. இதையொட்டி ஓ.பன்னீர்செல்வம் நேற்று 7 பேர் குழுவினருடன் ஆலோசனை நடத்தினார். இரட்டை இலை சின்னம் முன்னாள் முதல்–அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலான அ.தி.மு.க. புரட்சித்தலைவி அம்மா அணி மற்றும் முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் அவருடைய ஆதரவு அமைச்சர்களின் அ.தி.மு.க. அம்மா அணி ஆகிய 2 அணிகளும் இரட்டை இலை சின்னத்தை மீட்பதற்காக இணைவதற்கு முடிவு செய்துள்ளன. 2 அணிகளும்

வேதா டிஜிட்டல் உலகம் நிறுவனம் துவக்க விழா : பம்மல்

வேதா டிஜிட்டல் உலகம் நிறுவனம் துவக்க விழா , பம்மல் நகராட்சி அருகில் ,வேதகிரி தெருவில் தமிழ் புத்தாண்டு (14.04.2017) அன்று வேதா டிஜிட்டல் உலகம் என்ற வடிவமைப்பு,பேனர்,போன்ற அச்சக துறை நிறுவனத்தை அதன் உரிமையாளர் செல்வி நிவேதா அவர்கள் குத்துவிளகேத்தி துவக்கி வைத்தார், மேலும் வேதா டிவி என்ற இணையதல தொலைகாட்சியை முன்னாள் பல்லாவரம் தொகுதி ப.தன்சிங் எம்.எல்.ஏ அவர்கள் துவக்கி வைத்து

Top