web
stats
View Visitor Stats மாநில – VethaTV
You are here
Home > மாநில

கன்னியாகுமரி மாவட்டத்தில் கூலி தொழிலாளி ஒருவர் மாயம்….

கன்னியாகுமரி மாவட்டம் சிற்றார் ஒன்று அணை பகுதியில் கூலி தொழிலாளி மாயம் புலி அடித்து சென்றதா அல்லது அணைகட்டு நீரில் மூழ்கி மாயமானாரா என்ற கோணத்தில் தீயணைப்பு துறையினர் மற்றும் பொதுமக்கள் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு உள்ளனர் கன்னியாகுமரி மாவட்டம் சிற்றார் ஒன்று அணை பகுதியை சேர்ந்தவர் தாஸ் இவர் தன் மனைவியிடம் அணைகட்டு பகுதியில் குளிக்க செல்வதாக கூறி விட்டு நேற்று மதியம் சென்று விட்டு வீடு திரும்பி

குலசேகரப்பட்டினம் முத்தராம்மன் தசரா திருவிழா.

குலசேகரபட்டினம் முத்தாரம்மன் கோவிலில் இந்த ஆண்டு தசரா திருவிழா வருகிற புரட்டாசி மாதம் 5ம் தேதி (21.09.2017) வியாழக்கிழமை கொடியேற்றத்துடன்தொடங்குகிறது. இதையொட்டி செப்டம்பர் 20ந்தேதி மதியம் 11 மணிக்கு காளி பூஜை, இரவு 9 மணிக்கு காப்பு கட்டுதல் நடைபெற உள்ளது. கொடியேற்றம்: முதலாம் திருநாளான செப்டம்பர் 21ந் தேதி அதிகாலை 5 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட யானையில் கொடிப்பட்டம் திருவீதி உலா, காலை 9 மணிக்கு கோவில் வளாகத்தில் கொடியேற்றம்

பயணியர் குறைத் தீர்க்க புதிய செயலி – அமைச்சர் சுரேஷ் பிரபு

குவஹாத்தி அஸ்ஸாம், அருணாச்சலப்பிரதேசம் ஆகிய மாநிலங்களுக்கிடையேயான ரயில் பாதையை துவக்கி வைத்த அமைச்சர், புதிய அகலப் பாதைகளை அருணாச்சலப் பிரதேசத்தில் அமைக்கவுள்ளதாகவும் தெரிவித்தார். மேலும் நாகர்லாகுன் - குவஹாத்தி இடையிலான புதிய சதாப்தி ரயிலையும் துவக்கி வைத்தார். அப்போது பேசும் போது இந்திய ரயில்வே அதன் வளர்ச்சி திட்டங்களின் வேகத்தை முடுக்கி விட்டுள்ளது. கடந்த மூன்றாண்டுகளில் மட்டும் ரூ. 3.5 இலட்சம் கோடிகளை பல்வேறு திட்டங்களில் முதலீடு செய்துள்ளது. வடகிழக்கு மாநிலங்களில்

பிரதமர் மோடிக்கு மாணவர் வேண்டுகோள்

புதுடெல்லி, சண்டிகாரில் தினசரி மக்கள் குறைதீர்ப்பு கூட்டம் நடக்கிறது. அதில் ஏராளமான மக்கள் மனு கொடுக்கின்றனர். அவற்றில் பெரும்பாலானவை நகைக்கும் விதமான செய்திகளை தாங்கி வருகிறது. சமீபத்தில் மெக்கானிக்கல் என்ஜினீயரிங் படிக்கும் மாணவர் ஒருவர் பிரதமர் நரேந்திர மோடிக்கு ஒரு மனு கொடுத்தார். அந்த மாணவர் ஒரு நர்சை காதலிக்கிறார். இவர்களது காதலுக்கு இருவரது வீட்டிலும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. எனவே பிரதமர் மோடி இதில்

‘முத்தலாக்’ விவகாரத்தை அரசியல் ஆக்காதீர்கள் பிரதமர் மோடி வேண்டுகோள்

புதுடெல்லி, முத்தலாக் விவகாரம், நாடு முழுவதும் சல சலப்பை ஏற்படுத்தி வருகிறது. இஸ்லாமிய மதத்தை சேர்ந்த கணவர் ஒருவர் தனது மனைவியை விவாகரத்து செய்ய விரும்பி, தொடர்ந்து 3 முறை ‘தலாக், தலாக், தலாக்’ என்று கூறிவிட்டால், மனைவியை பிரிந்து விடலாம் என்பது வழக்கத்தில் உள்ளது. ஒரே மூச்சில் முத்தலாக் சொல்வது மத ரீதியாக தடுக்கப்பட்டுள்ளது. ஆனாலும், சில மத அறிஞர்கள் ஒரே மூச்சில் ‘முத்தலாக்’ கூறலாம் என்றும் கூறுகிறார்கள். நடைமுறையில்

கர்நாடகா, கோவா மாநிலங்களின் காங்கிரஸ் பொறுப்பாளர் பதவியில் இருந்து திக்விஜய் சிங் நீக்கம் சோனியா காந்தி நடவடிக்கை

புதுடெல்லி, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, காங்கிரஸ் நிர்வாகிகளின் பொறுப்புகளை நேற்று மாற்றி அமைத்தார். கர்நாடகா, கோவா ஆகிய மாநிலங்களின் காங்கிரஸ் பொறுப்பாளர் பதவியில் இருந்து மூத்த தலைவர் திக்விஜய் சிங்கை நீக்கினார். சமீபத்தில் நடந்த கோவா மாநில சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி அதிக இடங்களில் வெற்றி பெற்ற போதிலும், அங்கு ஆட்சி அமைக்க தவறியது. அதற்கு திக்விஜய் சிங்கின் மெத்தனமே காரணம் என்று கட்சிக்குள் குற்றச்சாட்டு எழுந்தது. இந்நிலையில்,

டெல்லி மாநகராட்சி தேர்தல்; இரண்டு மணி நேரங்களில் வெறும் ஒரு சதவித வாக்குப்பதிவு

புதுடெல்லி, வடக்கு டெல்லியில் உள்ள 104 வார்டுகளுக்கும், தெற்கு டெல்லியில் உள்ள 104 வார்டுகளுக்கும், கிழக்கு டெல்லியில் உள்ள 64 வார்டுகளுக்கும் ஆக மொத்தம் 272 இடங்களுக்கான வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. பா.ஜனதா, காங்கிரஸ், ஆளும் ஆம் ஆத்மி உள்ளிட்ட கட்சிகள், சுயேட்சைகள் மூலம் மொத்தம் 2,886 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். 272 வார்டுகளில் 1 கோடியே 39 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். இதில் 59 லட்சம் பேர்

அ.தி.மு.க. அணிகள் இணைப்பு பற்றி நாளை பேச்சுவார்த்தை 7 பேர் குழுவினருடன் ஓ.பன்னீர்செல்வம் ஆலோசனை

சென்னை, அ.தி.மு.க.வின் 2 அணிகளும் இணைவது குறித்து நாளை (திங்கட்கிழமை) பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது. இதையொட்டி ஓ.பன்னீர்செல்வம் நேற்று 7 பேர் குழுவினருடன் ஆலோசனை நடத்தினார். இரட்டை இலை சின்னம் முன்னாள் முதல்–அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலான அ.தி.மு.க. புரட்சித்தலைவி அம்மா அணி மற்றும் முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் அவருடைய ஆதரவு அமைச்சர்களின் அ.தி.மு.க. அம்மா அணி ஆகிய 2 அணிகளும் இரட்டை இலை சின்னத்தை மீட்பதற்காக இணைவதற்கு முடிவு செய்துள்ளன. 2 அணிகளும்

வேதா டிஜிட்டல் உலகம் நிறுவனம் துவக்க விழா : பம்மல்

வேதா டிஜிட்டல் உலகம் நிறுவனம் துவக்க விழா , பம்மல் நகராட்சி அருகில் ,வேதகிரி தெருவில் தமிழ் புத்தாண்டு (14.04.2017) அன்று வேதா டிஜிட்டல் உலகம் என்ற வடிவமைப்பு,பேனர்,போன்ற அச்சக துறை நிறுவனத்தை அதன் உரிமையாளர் செல்வி நிவேதா அவர்கள் குத்துவிளகேத்தி துவக்கி வைத்தார், மேலும் வேதா டிவி என்ற இணையதல தொலைகாட்சியை முன்னாள் பல்லாவரம் தொகுதி ப.தன்சிங் எம்.எல்.ஏ அவர்கள் துவக்கி வைத்து

Top