web
stats
View Visitor Stats பொது செய்திகள் – VethaTV
You are here
Home > பொது செய்திகள்

‘அதிமுக ஆட்சியில் மக்களுக்கு எந்தக் குறையும் இல்லை’: அமைச்சர் ஜெயக்குமார்

அதிமுக ஆட்சியில் மக்களுக்கு எந்தக் குறையும் இல்லை என்று அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார். நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் 122வது பிறந்தநாள் விழா இன்று (செவ்வாய்க்கிழமை) கொண்டாடப்பட்டது. சென்னை மெரினாவில் அமைந்துள்ள நேதாஜி சிலைக்கு மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் மலர் தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் ஜெயக்குமார், "முன்னாள் முதல்வர் ஜெயலலிதா என்னென்ன திட்டங்களை எல்லாம் நிறைவேற்ற வேண்டும் என்று கனவு கண்டாரோ அனைத்தும் அவரது வழியில் நிறைவேற்றப்படுகிறது.

கன்னியாகுமரி மாவட்டம் ஆலஞ்சோலை பகுதியில் பகுதியில் தொடர் திருட்டு திருடி விட்டு தடயங்களை அளிக்க வீ்ட்டை. தீகொளுத்தி விட்டு மிளகாய் பொடி தூவி சென்ற பெண் கண்காணிப்பு காமிரா பதிவுகளை கொண்டு திருடிய பெண்ணை பிடித்து கடையாலுமூடு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்

குமரிமாவட்டம் களியல் அருகே ஆலஞ்சோலை பீலிக்கோடு பகுதியில் வசித்து வருபவர் அருள்தாஸ். இவர் வெளிநாட்டில் பணிபுரிந்து வருகிறார். இதனால் இவரது மனைவி சோபாபிளாறன்ஸ் அவரது இரு குழந்தைகளுடன் தனிமையாக வசித்து வருகிறார். இந்த நிலையில் சில மாதங்களாக இவரது வீட்டில் இருக்கும் பல வில மதிப்புள்ள பொருட்கள் மற்றும் நகைகள் காணாமல் போவதால் சந்தேகமடைந்த சோபாபிளாறன்ஸ் இந்த தகவலை அவரது கணவரிடம் கூறியுள்ளார். இதை தொடர்ந்து அவரது கணவனார் கூறியதன்

நடிகர் ரஜினிகாந்துடன் இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத் சந்திப்பு

.நடிகர் ரஜினிகாந்தை போயஸ் கார்டனில் உள்ள அவரது இல்லத்தில் இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத் சந்தித்து பேசினார். சென்னை நடிகர் ரஜினிகாந்த் கடந்த மாதம் ரசிகர்களைச் சந்தித்தார். அப்போது அரசியல் குறித்து அவர் கூறிய கருத்துகளால் பரபரப்பு ஏற்பட்டது. ரஜினியின் அரசியல் கருத்துக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் ஆதரவும், எதிர்ப்பும் கலந்து வருகின்றன. இதனால், ரஜினியின் அரசியல் பிரவேசம் குறித்து பரபரப்பு தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. இந்த நிலையில் ரஜினிகாத் தனது

மத்தியபிரதேசம் செல்லும் வழியில் ராகுல், போக்குவரத்து விதியை மீறினாரா?

ஜெய்ப்பூர், மத்திய பிரதேச மாநிலத்தில் விவசாயிகள் போராட்டத்தின்போது போலீஸ் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 5 பேர் பலியான விவகாரம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்தநிலையில், மத்திய பிரதேசம் செல்லும் வழியில் காங்கிரஸ் கட்சியின் துணைத்தலைவர் ராகுல்காந்தி நேற்று ராஜஸ்தான் மாநிலம், ஜெய்ப்பூருக்கு தனி விமானத்தில் வந்திறங்கினார். அங்கிருந்து சாலை மார்க்கமாக மத்திய பிரதேச எல்லைக்கு சென்றார். இந்த பயணத்தின் இடையே அவர் ஒருவரது மோட்டார் சைக்கிளின் பின் இருக்கையில் அமர்ந்து

அந்தமான் கடற்பகுதியில் 116 பேருடன் சென்ற மியான்மர் ராணுவ அந்தமான் கடற்பகுதியில் 116 பேருடன் சென்ற மியான்மர் ராணுவ விமானத்தின் உடைந்த பாகங்கள், சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.

யாங்கூன், இந்தியாவின் அண்டை நாடான மியான்மரில், ராணுவ விமானம் ஒன்று இந்திய நேரப்படி நேற்று மதியம் 2 மணி அளவில் தெற்கு கடலோர பகுதி நகரான மெய்க்கில் இருந்து மியான்மரின் மிகப்பெரிய நகரான யாங்கூனுக்கு புறப்பட்டது. அந்த விமானத்தில் 105 பயணிகளும், 11 விமான ஊழியர்களும் இருந்தனர். பயணிகள் அனைவரும் கடலோர பகுதியில் வசிக்கும் ராணுவ குடும்பங்களை சேர்ந்தவர்கள் ஆவர். அந்த விமானம் அந்தமான் கடற்பகுதியில் மேற்கு தவேய் நகரை

அவங்க ஆயிரம் சொல்லட்டும், நீங்க எப்படி “சின்னம்மா”வை ஒதுக்கலாம்.. எடப்பாடியிடம் சீறிய “தங்கம்”

சென்னை: சசிகலா, தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை நேரில் சந்தித்து பேசியதுதான் இப்போது ஹாட் டாபிக். தொகுதி பிரச்சினைக்காக சந்தித்து பேசுவதாக சொன்னாலும் அது வேற மேட்டருங்கோ என்கின்றனர். அமைச்சர்கள் ஜெயக்குமாரும், வேலுமணியும், சசிகலாவை ஒதுக்கி வைப்பதாக சொன்னாலும் நீங்க அமைதியாக இருக்கலாமா? என்று எடப்பாடி பழனிச்சாமியிடம் பாய்ந்திருக்கின்றனர். அதற்கு அவரோ, நான் அப்படி எங்கேயுமே சொல்லலையே என்று பம்மினாராம். கடந்த 6 நாட்களில் முதல்வர் எடப்பாடியை

எதிர்க்கட்சி சார்பில் போட்டியிட உள்ள குடியரசு தலைவர் வேட்பாளர் யார்? மம்தா பானர்ஜி பதில்

டெல்லி: குடியரசுத் தலைவர் வேட்பாளர் யார் என்பது குறித்த எதிர்க்கட்சிகளின் ஆலோசனை கூட்டம் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தலைமையில் தொடங்கியது. சோனியா காந்தி அழைப்பின் பேரில் டெல்லியில் எதிர்க்கட்சித் தலைவர்கள் கூட்டம் நடைபெற்று வருகிறது. இக்கூட்டத்தில் மன்மோகன் சிங், ராஷ்ட்ரிய ஜனதா தளத் தலைவர் லாலு பிரசாத், மேற்கு வாங்க முதல்வர் மம்தா பானர்ஜி, மாயாவதி, சீதாராம் யெச்சூரி, உமர் அப்துல்லா உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். நிருபர்களிடம் பேசிய மம்தா பானர்ஜி,

12 ரூபாயில் விமானப் பயணம்.. ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தின் அதிரடி ஆஃபர் !

ஸ்பைஸ்ஜெட் விமான நிறுவனம் 12 ரூபாயில் பயணம் செய்ய கட்டண சலுகை அறிவித்துள்ளது. டெல்லி: ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தின் 12-வது ஆண்டு தினத்தை முன்னிட்டு 12 ரூபாயில் பயணம் செய்ய டிக்கெட்களை அந்நிறுவனம் அறிவித்துள்ளது. டெல்லி: நாட்டின் முன்னணி மலிவு விலை விமானப் போக்குவரத்து நிறுவனமான ஸ்பைஸ்ஜெட், நிறுவனத்தின் 12-வது ஆண்டு தினத்தை முன்னிட்டு 12 ரூபாயில் பயணம் செய்ய டிக்கெட்களை அந்நிறுவனம் அறிவித்துள்ளது. இந்திய விமான சேவைகளில் தற்போது கட்டணச் சலுகை போட்டி

அரசியல் சிஸ்டம் சரியில்லை என கூறும் ரஜினி சினிமா துறையின் சிஸ்டத்தை சரி செய்யாதது ஏன்? -ஜெ.தீபா

சென்னை, எம்ஜிஆர் அம்மா தீபா பேரவை பொதுச்செயலாளர் ஜெ.தீபா வெளியிட்டுள்ள அறிக்கையில் தற்போது தமிழகத்தில் நடிகர் ரஜினிகாந்த் வரு வாரா? வரமாட்டாரா? என்று மிக சிலர் அவ்வப் போது கேள்வி எழுப்பி வருகிறார்கள்.இந்திய ஜனநாயக முறைப்படி யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம் அதற்கு சட்டத்தில் தடையில்லை, ஆனால் திரைப்படத் துறையிலிருந்து அரசியலுக்கு வந்தவர்கள் எம்.ஜி.ஆர்., அம்மா, ஆகியோர்களைத் தவிர தமிழ் மண்ணில் வேறு யாரும் வெற்றி பெற்றதில்லை, இனிமேலும்

12-ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் அதிரடி மாற்றம்… விரைவில் அறிவிப்பு .

12-ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் மதிப்பெண் மாற்றமும், தேர்வு எழுதும் கால நேரம் மாற்றமும் விரைவில் அறிவிக்கப்படும் என பள்ளிக் கல்வித் துறை அறிவித்துள்ளது. சென்னை: 12-ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் பாடவாரியாக 200 மதிப்பெண்களிலிருந்து 100 மதிப்பெண்களாக குறைத்து பள்ளிக் கல்வித் துறை விரைவில் அறிவிக்கவுள்ளது. தமிழகத்தில் பொதுவாக 10 -ஆம் வகுப்பு வரை பாடவாரியாக 100 மதிப்பெண்கள் மட்டுமே இருக்கும். மொத்தம் 5 பாடங்களுக்கு தலா 100 மதிப்பெண்களாகும்.

Top