web
stats
View Visitor Stats அரசியல் – VethaTV
You are here
Home > அரசியல்

அவங்க ஆயிரம் சொல்லட்டும், நீங்க எப்படி “சின்னம்மா”வை ஒதுக்கலாம்.. எடப்பாடியிடம் சீறிய “தங்கம்”

சென்னை: சசிகலா, தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை நேரில் சந்தித்து பேசியதுதான் இப்போது ஹாட் டாபிக். தொகுதி பிரச்சினைக்காக சந்தித்து பேசுவதாக சொன்னாலும் அது வேற மேட்டருங்கோ என்கின்றனர். அமைச்சர்கள் ஜெயக்குமாரும், வேலுமணியும், சசிகலாவை ஒதுக்கி வைப்பதாக சொன்னாலும் நீங்க அமைதியாக இருக்கலாமா? என்று எடப்பாடி பழனிச்சாமியிடம் பாய்ந்திருக்கின்றனர். அதற்கு அவரோ, நான் அப்படி எங்கேயுமே சொல்லலையே என்று பம்மினாராம். கடந்த 6 நாட்களில் முதல்வர் எடப்பாடியை

எதிர்க்கட்சி சார்பில் போட்டியிட உள்ள குடியரசு தலைவர் வேட்பாளர் யார்? மம்தா பானர்ஜி பதில்

டெல்லி: குடியரசுத் தலைவர் வேட்பாளர் யார் என்பது குறித்த எதிர்க்கட்சிகளின் ஆலோசனை கூட்டம் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தலைமையில் தொடங்கியது. சோனியா காந்தி அழைப்பின் பேரில் டெல்லியில் எதிர்க்கட்சித் தலைவர்கள் கூட்டம் நடைபெற்று வருகிறது. இக்கூட்டத்தில் மன்மோகன் சிங், ராஷ்ட்ரிய ஜனதா தளத் தலைவர் லாலு பிரசாத், மேற்கு வாங்க முதல்வர் மம்தா பானர்ஜி, மாயாவதி, சீதாராம் யெச்சூரி, உமர் அப்துல்லா உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். நிருபர்களிடம் பேசிய மம்தா பானர்ஜி,

தமிழர்களின் உணர்வோடு இரண்டறக் கலந்தவர் ரஜினி.. திருமாவளவன்!

சென்னை: தமிழர்களின் உணர்வோடு இரண்டறக் கலந்தவர் ரஜினிகாந்த் என விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். தமிழர் அல்லாதவர் என ரஜினியை எதிர்ப்பதில் உடன்பாடில்லை என்றும் திருமாவளவன் கூறியுள்ளனர். அண்மையில் தனது ரசிகர்களை சந்தித்த ரஜினிகாந்த் போருக்கு தயாராக இருங்கள், போர் வரும் போது பார்த்துக்கொள்ளலாம் என்றார். அரசியலுக்கு பலமே எதிர்ப்புதான் என்றும் அவர் கூறினார். ரஜினிகாந்தின் இந்த பேச்சு அவர் நிச்சயம் அரசியலுக்கு

அரசியலுக்கு ரஜினி வந்து பார்த்தாதான் தெரியும் அது எவ்வளவு கஷ்டம்னு! – இது ஓபிஎஸ் அணி கருத்து

அதிமுக புரட்சித்தலைவி அம்மா அணி பொதுச்செயலாளர் ஓ.பன்னீர்செல்வம் டெல்லி சென்றுள்ளார். அவருடன் சென்றுள்ள அவரது அணியின் முக்கிய தலைவர்களுள் ஒருவரான கே.பி.முனுசாமி ரஜினியின் அரசியல் பிரவேச பேச்சு குறித்து கருத்து கூறுகையில், "இன்று ரஜினிகாந்த் தமிழக அரசியல் பற்றி பேசி இருக்கிறார். ஒரு வார்த்தை பேசியதற்கே அவரால் தாங்க முடியவில்லை. அவர் அரசியலுக்கு வந்து பார்க்கட்டும். இங்கு எவ்வளவு சோதனைகள் ஏச்சுகள், பேச்சுகள் எப்படி இருக்கும் என்பதை அவர் வந்து

பயணியர் குறைத் தீர்க்க புதிய செயலி – அமைச்சர் சுரேஷ் பிரபு

குவஹாத்தி அஸ்ஸாம், அருணாச்சலப்பிரதேசம் ஆகிய மாநிலங்களுக்கிடையேயான ரயில் பாதையை துவக்கி வைத்த அமைச்சர், புதிய அகலப் பாதைகளை அருணாச்சலப் பிரதேசத்தில் அமைக்கவுள்ளதாகவும் தெரிவித்தார். மேலும் நாகர்லாகுன் - குவஹாத்தி இடையிலான புதிய சதாப்தி ரயிலையும் துவக்கி வைத்தார். அப்போது பேசும் போது இந்திய ரயில்வே அதன் வளர்ச்சி திட்டங்களின் வேகத்தை முடுக்கி விட்டுள்ளது. கடந்த மூன்றாண்டுகளில் மட்டும் ரூ. 3.5 இலட்சம் கோடிகளை பல்வேறு திட்டங்களில் முதலீடு செய்துள்ளது. வடகிழக்கு மாநிலங்களில்

பிரதமர் மோடிக்கு மாணவர் வேண்டுகோள்

புதுடெல்லி, சண்டிகாரில் தினசரி மக்கள் குறைதீர்ப்பு கூட்டம் நடக்கிறது. அதில் ஏராளமான மக்கள் மனு கொடுக்கின்றனர். அவற்றில் பெரும்பாலானவை நகைக்கும் விதமான செய்திகளை தாங்கி வருகிறது. சமீபத்தில் மெக்கானிக்கல் என்ஜினீயரிங் படிக்கும் மாணவர் ஒருவர் பிரதமர் நரேந்திர மோடிக்கு ஒரு மனு கொடுத்தார். அந்த மாணவர் ஒரு நர்சை காதலிக்கிறார். இவர்களது காதலுக்கு இருவரது வீட்டிலும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. எனவே பிரதமர் மோடி இதில்

ஆட்சி மாற்றம் தேவை – அமித் ஷா

குமார்கட் (வடக்கு திரிபுரா) முதல்வர் மாணிக் சர்க்கார் மாநிலத்திற்கு ஒதுக்கப்பட்ட நிதியை முறையாக செலவழிக்கவில்லை. பல்வேறு திட்டங்களுக்காக மாநிலத்திற்கு இதுவரை ரூ. 35,000 கோடி அளித்துள்ளது. ஆனால் அவை முறையாக செலவழிக்கப்படவில்லை; இதனால் மாநிலத்தின் வளர்ச்சி பாதிக்கப்பட்டுள்ளது. அவர் மேலும் கூறுகையில், “முதல்வர் மாணிக் சர்க்கார் உட்பட பலரும் ரோஸ் பள்ளத்தாக்கு திட்ட முறைகேட்டில் சம்பந்தப்பட்டுள்ளனர். எதிர்க்கட்சிகள் எவ்வளவோ கேட்டும் சி பி ஐ விசாரணையை மாநில அரசு கோரவில்லை. “சி

அரசு மீது ரா.ஜ.த. மறைமுக கண்டனம்

பீகார் கட்சியின் பேரவை உறுப்பினரான ராமாநுஜ் பிரசாத் இவ்வாறு கருத்து தெரிவித்திருந்த நிலையில், ஐக்கிய ஜனதாதளத்தின் மாநில செய்தித்தொடர்பாளர் சஞ்சய் சிங், “இக்குற்றச்சாட்டு அடிப்படையற்றது. அவரது கட்சி அரசில் அங்கம் வகிக்கும் போது எப்படி அவரது தொலைபேசியை ஒட்டுக்கேட்க முடியும்?” என்று கேள்வி எழுப்பினார். மேலும் ரா.ஜ.த தலைவர்கள் சிலர் கூட்டணியில் பிரச்சினையை உருவாக்க முயல்வதாகவும் அவர் குற்றஞ்சாட்டினார். முகம்மது ஷஹாபுதினிடம் லாலு பேசும் உரையாடல் நேற்று தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டது. ஷஹாபுதின்

‘முத்தலாக்’ விவகாரத்தை அரசியல் ஆக்காதீர்கள் பிரதமர் மோடி வேண்டுகோள்

புதுடெல்லி, முத்தலாக் விவகாரம், நாடு முழுவதும் சல சலப்பை ஏற்படுத்தி வருகிறது. இஸ்லாமிய மதத்தை சேர்ந்த கணவர் ஒருவர் தனது மனைவியை விவாகரத்து செய்ய விரும்பி, தொடர்ந்து 3 முறை ‘தலாக், தலாக், தலாக்’ என்று கூறிவிட்டால், மனைவியை பிரிந்து விடலாம் என்பது வழக்கத்தில் உள்ளது. ஒரே மூச்சில் முத்தலாக் சொல்வது மத ரீதியாக தடுக்கப்பட்டுள்ளது. ஆனாலும், சில மத அறிஞர்கள் ஒரே மூச்சில் ‘முத்தலாக்’ கூறலாம் என்றும் கூறுகிறார்கள். நடைமுறையில்

கர்நாடகா, கோவா மாநிலங்களின் காங்கிரஸ் பொறுப்பாளர் பதவியில் இருந்து திக்விஜய் சிங் நீக்கம் சோனியா காந்தி நடவடிக்கை

புதுடெல்லி, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, காங்கிரஸ் நிர்வாகிகளின் பொறுப்புகளை நேற்று மாற்றி அமைத்தார். கர்நாடகா, கோவா ஆகிய மாநிலங்களின் காங்கிரஸ் பொறுப்பாளர் பதவியில் இருந்து மூத்த தலைவர் திக்விஜய் சிங்கை நீக்கினார். சமீபத்தில் நடந்த கோவா மாநில சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி அதிக இடங்களில் வெற்றி பெற்ற போதிலும், அங்கு ஆட்சி அமைக்க தவறியது. அதற்கு திக்விஜய் சிங்கின் மெத்தனமே காரணம் என்று கட்சிக்குள் குற்றச்சாட்டு எழுந்தது. இந்நிலையில்,

Top