web
stats
View Visitor Stats ஆன்மிகம் – VethaTV
You are here
Home > ஆன்மிகம்

வைகாசி மாத ராசி பலன்கள்

வைகாசி மாத ராசி பலன்கள் 15.5.2017 முதல் 14.6.2017 வரை பிறருக்கு வழிகாட்டியாக வாழ விரும்பும் ரி‌ஷப ராசி அன்பர்களே! வைகாசி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் சுக்ரன் உச்சம் பெற்றிருக்கிறார். எனவே ஆரோக்கியத் தொல்லை அகலும். ஆற்றல் மிக்கவர்கள் உங்களுக்குப் பின்னணியாக இருந்து, நீங்கள் தீட்டும் திட்டங்களை வெற்றியடையச் செய்வார்கள். தொழிலில் எதிர்பார்த்தபடியே லாபம் வந்து சேரும். வங்கி சேமிப்பு உயரும். குருவின் பரிபூரண

‘முத்தலாக்’ விவகாரத்தை அரசியல் ஆக்காதீர்கள் பிரதமர் மோடி வேண்டுகோள்

புதுடெல்லி, முத்தலாக் விவகாரம், நாடு முழுவதும் சல சலப்பை ஏற்படுத்தி வருகிறது. இஸ்லாமிய மதத்தை சேர்ந்த கணவர் ஒருவர் தனது மனைவியை விவாகரத்து செய்ய விரும்பி, தொடர்ந்து 3 முறை ‘தலாக், தலாக், தலாக்’ என்று கூறிவிட்டால், மனைவியை பிரிந்து விடலாம் என்பது வழக்கத்தில் உள்ளது. ஒரே மூச்சில் முத்தலாக் சொல்வது மத ரீதியாக தடுக்கப்பட்டுள்ளது. ஆனாலும், சில மத அறிஞர்கள் ஒரே மூச்சில் ‘முத்தலாக்’ கூறலாம் என்றும் கூறுகிறார்கள். நடைமுறையில்

உ.பி.யில் விஐபி கலாசாரத்திற்கு முற்றுப்புள்ளி: அகிலேஷ், மாயாவதியின் பாதுகாப்பை யோகி குறைத்தார்

லக்னோ, சமாஜ்வாடி கட்சியின் தலைவர் முலாயம் சிங் யாதவ், முன்னாள் முதல்-மந்திரி அகிலேஷ் யாதவ், அக்கட்சியின் தலைவர்கள் ஷிவ்பால் யாதவ், அசாம் கான், டிம்பிள் யாதவ் மற்றும் ராம் கோபால் யாதவ் மற்றும் பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி ஆகியோரின் பாதுகாப்பை உ.பி. முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் குறைத்துவிட்டார். இருப்பினும் பா.ஜனதா தலைவர் வினேய் காதியார்க்கு இசட் பிரிவு பாதுகாப்பு வழங்கப்படுகிறது. யோகி ஆதித்யநாத்திற்கு பயங்கரவாதிகளிடம் இருந்து அச்சுறுத்தல்

Top