web
stats
View Visitor Stats admin – VethaTV
You are here
Home > Author: admin

‘அதிமுக ஆட்சியில் மக்களுக்கு எந்தக் குறையும் இல்லை’: அமைச்சர் ஜெயக்குமார்

அதிமுக ஆட்சியில் மக்களுக்கு எந்தக் குறையும் இல்லை என்று அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார். நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் 122வது பிறந்தநாள் விழா இன்று (செவ்வாய்க்கிழமை) கொண்டாடப்பட்டது. சென்னை மெரினாவில் அமைந்துள்ள நேதாஜி சிலைக்கு மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் மலர் தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் ஜெயக்குமார், "முன்னாள் முதல்வர் ஜெயலலிதா என்னென்ன திட்டங்களை எல்லாம் நிறைவேற்ற வேண்டும் என்று கனவு கண்டாரோ அனைத்தும் அவரது வழியில் நிறைவேற்றப்படுகிறது.

ஒல்லி உடம்பின் ரகசியம் என்ன?

அனுஷ்காவை விட, திரிஷா 7 கிலோ எடை குறைவாக இருக்கிறாராம். ஏறக்குறைய இரண்டு பேருக்கும் ஒரே வயதுதான். இருப்பினும் அனுஷ்கா பருமனாகவும், திரிஷா ஒல்லியாகவும் காணப்படுகிறார்கள். ஒல்லியான திரிஷாவை பருமனான அனுஷ்கா கொஞ்சம் பொறாமையுடன் பார்க்கிறாராம். ‘‘நீங்க சாப்பிடுறீங்களா இல்லை சாப்பிடுவதே இல்லையா? உங்க ஒல்லி உடம்பின் ரகசியம் என்ன? என்று கேட்டு, பெருமூச்சு விடுகிறாராம்!

நிர்மல் கிருஷ்ணா என்ற நிதி நிறுவனத்தில் இரண்டாயிரம் கோடிக்கு மேல் மோசடி மூடிவிட்டு உரிமையாளர் தலைமறைவான

கன்னியாகுமரி மாவட்டம் மத்தம்பாலை பகுதியில் உள்ள நிர்மல் கிருஷ்ணா என்ற நிதி நிறுவனத்தில் இரண்டாயிரம் கோடிக்கு மேல் மோசடி செய்து நிறுவனத்தை மூடிவிட்டு உரிமையாளர் தலைமறைவான விவகாரம் .உரிமையாளரை கைது செய்ய கேட்டும் .சி பி ஐ விசாரணை கேட்டும் பாதிக்கப்பட்ட மக்கள் நிறுவனத்தை முற்றுகையிட்டு காலவரையற்ற சத்தியாகிரக போராட்டம் ஏராளமான மக்கள் பங்கேற்பு . nibunar :sanjeevan

கன்னியாகுமரி மாவட்டம் ஆலஞ்சோலை பகுதியில் பகுதியில் தொடர் திருட்டு திருடி விட்டு தடயங்களை அளிக்க வீ்ட்டை. தீகொளுத்தி விட்டு மிளகாய் பொடி தூவி சென்ற பெண் கண்காணிப்பு காமிரா பதிவுகளை கொண்டு திருடிய பெண்ணை பிடித்து கடையாலுமூடு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்

குமரிமாவட்டம் களியல் அருகே ஆலஞ்சோலை பீலிக்கோடு பகுதியில் வசித்து வருபவர் அருள்தாஸ். இவர் வெளிநாட்டில் பணிபுரிந்து வருகிறார். இதனால் இவரது மனைவி சோபாபிளாறன்ஸ் அவரது இரு குழந்தைகளுடன் தனிமையாக வசித்து வருகிறார். இந்த நிலையில் சில மாதங்களாக இவரது வீட்டில் இருக்கும் பல வில மதிப்புள்ள பொருட்கள் மற்றும் நகைகள் காணாமல் போவதால் சந்தேகமடைந்த சோபாபிளாறன்ஸ் இந்த தகவலை அவரது கணவரிடம் கூறியுள்ளார். இதை தொடர்ந்து அவரது கணவனார் கூறியதன்

மெர்சல் என்ற பெயரை விஜய் படத்துக்கு பயன்படுத்த ஐகோர்ட் தடை

சென்னை தெறி படத்தின் வெற்றியைத் தொடர்ந்து விஜய் அட்லி இயக்கத்தில் மெர்சல் படத்தில் நடித்துள்ளார். ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனத்தின் 100வது படமாக மெர்சல் உருவாகியுள்ளது. இதில், முதன் முறையாக 3 வேடங்களில் நடிக்கும் விஜய்க்கு ஜோடியாக சமந்தா, காஜல் அகர்வால் மற்றும் நித்யா மேனன் ஆகியோர் ஹீரோயின்களாக நடித்துள்ளனர். மேலும், வடிவேலு, சத்யன், சத்யராஜ், கோவை சரளா, மொட்டை ராஜேந்திரன், எஸ்.ஜே.சூர்யா, சீனு மோகன், யோகி பாபு, மிஷா கோஷல்

கன்னியாகுமரி மாவட்டத்தில் கூலி தொழிலாளி ஒருவர் மாயம்….

கன்னியாகுமரி மாவட்டம் சிற்றார் ஒன்று அணை பகுதியில் கூலி தொழிலாளி மாயம் புலி அடித்து சென்றதா அல்லது அணைகட்டு நீரில் மூழ்கி மாயமானாரா என்ற கோணத்தில் தீயணைப்பு துறையினர் மற்றும் பொதுமக்கள் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு உள்ளனர் கன்னியாகுமரி மாவட்டம் சிற்றார் ஒன்று அணை பகுதியை சேர்ந்தவர் தாஸ் இவர் தன் மனைவியிடம் அணைகட்டு பகுதியில் குளிக்க செல்வதாக கூறி விட்டு நேற்று மதியம் சென்று விட்டு வீடு திரும்பி

குலசேகரப்பட்டினம் முத்தராம்மன் தசரா திருவிழா.

குலசேகரபட்டினம் முத்தாரம்மன் கோவிலில் இந்த ஆண்டு தசரா திருவிழா வருகிற புரட்டாசி மாதம் 5ம் தேதி (21.09.2017) வியாழக்கிழமை கொடியேற்றத்துடன்தொடங்குகிறது. இதையொட்டி செப்டம்பர் 20ந்தேதி மதியம் 11 மணிக்கு காளி பூஜை, இரவு 9 மணிக்கு காப்பு கட்டுதல் நடைபெற உள்ளது. கொடியேற்றம்: முதலாம் திருநாளான செப்டம்பர் 21ந் தேதி அதிகாலை 5 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட யானையில் கொடிப்பட்டம் திருவீதி உலா, காலை 9 மணிக்கு கோவில் வளாகத்தில் கொடியேற்றம்

புரியாத புதிர்

நடிகர்: விஜய் சேதுபதி நடிகை: காயத்திரி டைரக்ஷன்: ரஞ்சித் ஜெயக்கொடி இசை : ஷாம்.சி.எஸ். ஒளிப்பதிவு : தினேஷ்கிருஷ்ணன் கதையின் கரு: விளையாட்டாக எடுத்த ஒரு வீடியோ படம், வினையான விபரீதம். விஜய் சேதுபதி, காயத்ரி, மஹிமா நம்பியார் ஆகிய மூவரும் கல்லூரியில் படிக்கிறார்கள். செப்டம்பர் 02, 10:38 PM காயத்ரியும், மஹிமா நம்பியாரும் நெருக்கமான தோழிகள். ஒரே அறையில் தங்கியிருக்கிறார்கள். அப்போது மஹிமா நம்பியாரை, காயத்ரி விளையாட்டாக வீடியோ படம் எடுக்கிறார்.

பெண்கள் உலக கோப்பை கிரிக்கெட்: இறுதி ஆட்டத்தில் இந்தியா போராடி தோல்வி

பெண்கள் உலக கோப்பை கிரிக்கெட்டில் பரபரப்பான இறுதி ஆட்டத்தில் இங்கிலாந்து அணி 9 ரன் வித்தியாசத்தில் இந்தியாவை தோற்கடித்து 4-வது முறையாக மகுடம் சூடியது. லண்டன், பெண்கள் உலக கோப்பை கிரிக்கெட்டில் பரபரப்பான இறுதி ஆட்டத்தில் இங்கிலாந்து அணி 9 ரன் வித்தியாசத்தில் இந்தியாவை தோற்கடித்து 4-வது முறையாக மகுடம் சூடியது. பெண்கள் உலக கோப்பை 11-வது பெண்கள் உலக கோப்பை கிரிக்கெட் திருவிழா கடந்த மாதம் 24-ந்தேதி இங்கிலாந்தில் தொடங்கியது. 8 அணிகள்

Top