web
stats
View Visitor Stats நிர்மல் கிருஷ்ணா என்ற நிதி நிறுவனத்தில் இரண்டாயிரம் கோடிக்கு மேல் மோசடி மூடிவிட்டு உரிமையாளர் தலைமறைவான – VethaTV
You are here
Home > Uncategorized > நிர்மல் கிருஷ்ணா என்ற நிதி நிறுவனத்தில் இரண்டாயிரம் கோடிக்கு மேல் மோசடி மூடிவிட்டு உரிமையாளர் தலைமறைவான

நிர்மல் கிருஷ்ணா என்ற நிதி நிறுவனத்தில் இரண்டாயிரம் கோடிக்கு மேல் மோசடி மூடிவிட்டு உரிமையாளர் தலைமறைவான

கன்னியாகுமரி மாவட்டம் மத்தம்பாலை பகுதியில் உள்ள நிர்மல் கிருஷ்ணா என்ற நிதி நிறுவனத்தில் இரண்டாயிரம் கோடிக்கு மேல் மோசடி செய்து நிறுவனத்தை மூடிவிட்டு உரிமையாளர் தலைமறைவான விவகாரம் .உரிமையாளரை கைது செய்ய கேட்டும் .சி பி ஐ விசாரணை கேட்டும் பாதிக்கப்பட்ட மக்கள் நிறுவனத்தை முற்றுகையிட்டு காலவரையற்ற சத்தியாகிரக போராட்டம் ஏராளமான மக்கள் பங்கேற்பு .
nibunar :sanjeevan

admin
பொது செய்திகள்,சினிமா செய்திகள்,கல்வி செய்திகள், பேட்டிகள்,மக்கள் குறைகள், என சமுதாயத்தை நோக்கிய உங்கள் சேவைகளுக்காக இந்த நிறுவனம்.
http://www.vethatv.com
Top